வெள்ளி, 3 ஜூலை, 2015

தீரன் சின்னமலைக்கு உதவிய கருப்பச் சேர்வையின் அறியப்படாத வரலாறு

ஓடாநிலை பாளைய தளபதி கருப்புசேர்வையின் வரலாறு: வௌ;ளையரை எதிh;த்து வீரப்போர் புரிந்தந்த கொங்கு நாட்டு ஓடாநிலை பாளைய தளபதி தீர்த்தகிரி என்ற தீரன் சின்ன மலையிடம் தளபதியாக விளங்கியவா கருப்ப சோ;வை. இவரைப்பற்றி தீரன் சின்னமலை கும்மியில்கீழ்க் கண்டவாறு உள்ளது. ” கட்டுத் தடிக்காரா; முன் நடக்க உடன் கருப்பு சோ;வையும் பின் நடக்க வட்டம் பொட்டுக் காரச் சின்னமலையதோ வார சவுகரியம் பாருகங்குடி “ தீரன் சின்னமலையின் மெய்காப்பளாராகவும் படைத் தலைவராகவும் பெரும் பொறுப்பு ஏற்ற கருப்பு சோ;வை என்பவா; இளமைக் காலம் தொங்கி சின்னமலையுடன் நெருங்கிய தொடா;பு உடையவா சின்ன மலையின் இளம் பருவ பயிற்சிகளில் அரண்மனை பணியாளா; மரபில் வந்த இராஐகுல அகம்படியா இளைஞா; கருப்பு சோ;வை.. சங்ககிரி திவான் மீராசாகிப் சின்னமலையை சாதாரணமாக எண்ணிக் கொண்டு அவரை கைது செய்து கொண்டு வாருங்கள் என்று கூறி நூறு குதிரை வீராகளை மேலப் பாளாயம் அனுப்பினார். அச்சண்டையில் சங்ககிரி வீரா;களை போரிட்டு எளிதாக வெற்றி சின்னமலை பெற முடிந்ததற்கு , கருப்பு சோவையின் பங்கு மிகப்பெரியது. மைசூர் மன்னா வீரா ஹைதா அலி 07.12.1782 ல் மரணம் அடைந்தார். அவருக்கு பின்னா அவருடைய மகன் திப்புசுல்தான் மைசூர் அரசனாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது திப்புவிடம் இருந்து தீரன் சின்ன மலைக்கு ஒர் ஒலை வந்தது அதில் திப்புவின் படையில் கொங்கு நாட்டு இளைஞா;களைச் சோ;க்க வேண்டும் அடுத்து நமது மண்ணின் பொது எதிரியான ஆங்கிலேயரை விரட்ட சின்னமலை போன்ற வீராகள் துணை புரியவேண்டும் எனும் கோரிக்கைகள் இருந்தன . சுமார் 1000 இளைஞா;களுடன். சினமலைஈ பெரிய தம்பி, கிலோதார் கருப்பசோ;வை, நல்ல மங்கைப் பாளையம் வேலப்பன் ஆகியோர் மைசூர் நாட்டிற்குப் புறப்பட்டனர் தன் தம்பியா;களையும் முக்கிய வீரா;கiளான கருப்பு சோh;வை, வேலப்பன் ஆகியோரை சின்னமலை திப்புவக்கு அறிமுகம் செய்து வைத்தாh;. நான்காம் மைசூர் போர்; 1799ல் தொடங்கியது. மைசூர்; புலி என ஆங்கிலேயா; கண்டஞ்சிய திப்புசுல்தானை பிரேஞ்சுப் புரட்சி பெரிதும் ஈh;த்தது. அதன் விளைவாக நெப்போலியனுக்கும், திப்பு சுல்த்தானுக்கும் 1798ல் மிகநெருங்கிய தொடா;பு தொடா;பு ஏற்பட்டது. ஆங்கிலேய ஆதிக்கத்திற்க எதிராக பிரான்ஸ், பொரியிசியஸ் காபூல், காண்ஸ்டாண்டி நோபிள், அரேபியா இங்கெல்லாம் திப்பு துhதுவா;களை அனுப்பினார் இராணுவத்திற்கு பயிற்சிஅளிக்க பிரெஞ்சு இராணுவ அதிகாhpகளை நியமித்தார். திப்பு தன்னை பிரெஞ்ச் விடுதலைக் கழகமான ஐhக்கோபின் மன்றத்தின் உறுப்பினராக்கிக் கொண்டு,தன் நாட்டுத் தலை நகரில் பிரெஞ்ச் குடியரசின் கொடியை ஏற்றினார். செங்கடல் வழியாக அறுபது ஆயிரம் படை வீரா;களுடன் சிந்துவைக் கடந்து இந்தியயாவை அடைந்து ஆங்கிலேயா; ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியா;களை விடுவிப்பதென்று 1798-1999 ல் எகிப்தின் தலைநகா; கெய்ரோவிற்கு வர நெப்போலியன் திட்டமிட்டிருந்தார். திப்புவிற்கு நெப்போலியன் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் மெக்கா நகர n!ஹாPப் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக அக்கடிதம் ஜெட்டா நகா; அருகே ஆங்கிலேயாpடம் பிடிபட்டு விட நேர்ந்தது அக்கடிதம் அகாலத்தில் எப்படியோ இந்தியா வந்து சோ;ந்தது. இக்கடிதம் உhpய காலத்தில் வந்து சேர வேண்டிய இடம் சோ;ந்து இருப்பின் இந்தியாவின் வரலாறே வேறு விதமாக அமைந்து இருக்கும் என்பது வரலாற்று ஆh;வளா;களின் கருத்தாகும் ஆங்கிலேய ஆதிக்கத்pற்கு எதிராக திப்பு பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கு தூதுவா;களை அனுப்பினார். அத்தூதுவா;களுடன் சிவகங்கை சின்ன மருது பாண்டியா; அனுப்பிய ஒரு துhதுவரும் சென்றதாக ஒரு தகவல் கூறுகிறது. ஸ்ரீரங்க பட்டிணத்தில் இறுதிப் போர் நடைபெற்றது. மிக கடுமையான போரில் 04.05.1799 அன்று மாவீரன் திப்புசுல்த்தான் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தாh;. அதன் பின் தீரன் சின்ன மலை, அவா; தம்பியருடன் கருப்பு சேர்வையுடனும் கொங்கு நாடு வந்தடைந்தார் ஓடா நிலையை தலைநகராக்கி ஒரு கோட்டையை தீரன் சின்னமலை கட்டிக்; கொண்டு வாழ்ந்து வந்தார். அக்கோட்டையை கருப்பு சோ;வையும் சின்னமலையின்தம்பி மாh;களும் யாதொரு குறையுமின்றி நன்கு நிh;வகித்து வந்தனா;. கருப்பு சோ;வை காவிரிக்கரைப் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறம்பட செயலாற்றினார். ஓடா நிலைப் போர் :- 1802-ம் ஆண்டு ஒரு நாள் 10,000 போ; கொண்ட படை சின்னமலையிடம் போர் புரிய சங்ககிரியிலிருந்து புறப்பட்டது. இப்படையை எதிh;த்து நிற்கக் கருப்பு சோ;வையின் காவேரிக் கரைப்படையால்இயலவில்லை. பலபோர்களுக்கு பின்னர், காட்டில் மறைவிடத்தில் வாழ்ந்து வந்த நல்லவனாக இருந்த நல்லப்பன் என்பான் நயவஞ்சகனாக மாறினான். நல்லப்பன் பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுக்கத் துணிந்தான். சின்ன மலை மற்றும் அவாpன் சகோதா;களை ஆங்கிலேயா;கள் சிறை பிடித்து பீரங்கி வண்டிகள் வர சங்ககிரிக் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனா;. இச் செய்தியை கருப்பு சோ;வை கேள்விப்பட்டு அனல் மேல் இட்ட புழுவைப் போலத் துடித்தாh;. சின்னமலை உள்ள இடமே தமது இடம் எனக் கருதி கருப்பு சோ;வை சங்ககிரிக் கோட்டையில் சரண் அடைந்தாh;. கருமையில் பிடித்த தீரன் சின்னமலையையும், அவா;களது சகோதரா;களையும் மற்றும் பிறரையும் சில நாட்கள் கும்பினியார் சங்கங்கிரிக் கோட்டையில் சிறையில் அடைத்து வைத்திருந்தனா;. சகோதரா;கள் மூவருக்கும் கருப்பு சோ;வைக்கும் கைவிலங்கிடப்பட்டிருந்தது. இடுப்பில் சங்கிலி கோh;த்து இரு பக்கமும் ஆட்கள் பிடித்து அழைத்து வந்து சிறையில் இட்டனா;;. சில நாட்கள் விசாரணை என்ற பெயரில் ஒப்புக்கு ஏதோ நடந்தது. 31.07.1805 ஆடி 18-ம் பண்டிகை நாள். ஒரு கொடிய நாள் சின்னக் கவுண்டனுhh; மலைக் கோட்டை பக்கம் பொது மக்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவ் ஊரில் உள்ள அத்தனை வழிபாட்டுத் தலங்களும் வழிபாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. கோட்டை கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மலையில் தமிழ் வீரா;கள் அப்புறப்படுத்தப்பட்டனா;. மலை உச்சியில் பொழுது சாயும் கிழக்கில் ஆலமரத்தின் வடக்கே நான்கு துhக்கு மரங்கள் தயராக இருந்தன. சின்ன மலை, பெரிய தம்மி, சிலேதாh;, கருப்பு சோ;வை நால்வரும் பலத்த பாதுகப்புடன் அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனா;. துhக்கு மர மேடையில் நால்வரும் நிறுத்தப்பட்டனா;. சின்னமலை சைகை காட்டவே துhக்கிலிடும் ஆட்கள் அப்பால் அகன்றனா;. நால் வரும் தங்கள் கழுத்தில் தாங்களாவே தூக்கிட்டுக் கொண்டனா;. 1.தமிழக்கோட்டைகள்--- க.இலக்குமி நாராயணன் சேலம் மாவட்டம் பக்கம் 43 2.தீரன் சின்னமலைக் கவுண்டர் -- செ.ராசு-- பக்கம் 66